சந்திராயன்-2 திட்டத்திற்கான செலவு இன்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்று கூறப்பட்டு இருக்கிறது. சந்திராயன்-1 திட்டமும் இதேபோல் குறைவான செலவில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014ல் கிறிஸ்தபர் நோலன் இயக்கத்தில் வந்த இன்டர்ஸ்டெல்லார் படம் அந்த வருடத்தின் அதிரிபுதி ஹிட். ஸ்பேஸ் டிராவல், டைம் டிராவல், 5வது டைமன்ஷன் என பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது.
ISRO plans to send Chandrayaan-2 by this year. India's first moon mission has named as Chandrayaan-1. Initially ISRO is setting up to land its very first lunar rover by the end of OCT 2018. Hollywood film Interstellar is costlier than Chandrayaan-2 mission